விழுப்புரத்துக்கு மேற்கே 19 கி.மீ. தொலைவில் உள்ளது
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலம். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க முருகப்பெருமான் மயில் மீது நடனம் புரிந்த தலம். சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் வாழ்ந்த தலம்.
Back